என்னாச்சி..! மொட்டையடித்து கொண்ட காயத்ரி ரகுராம்…. அவரே வெளியிட்ட வீடியோ…. அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்…!!

0
9
shaved gayatri raghuram
shaved gayatri raghuram

நடிகை காயத்ரி ரகுராம் பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்  அதனை தொடர்ந்து காயத்ரி, ஸ்டைல், விசில், பாராசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இவர் நடன இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.

shaved gayatri raghuram
shaved gayatri raghuram

இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கடந்த எட்டு வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு சில பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வந்த காயத்ரி ரகுராம் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

shaved gayatri raghuram
shaved gayatri raghuram

இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பலருடைய வெறுப்பையும் சம்பாதித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் சமீபத்தில் பிரபல கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

shaved gayatri raghuram
shaved gayatri raghuram

பின்னர்  இவர் ஒரு சில காரணங்களால் கட்சியில் இருந்து விலகி சமூக வலைதளங்களில் பல சர்ச்சையான பதிவுகளை பகிர்ந்து வந்தார். தற்போது திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டிருக்கும் காயத்ரி ரகுராம் ஓம் நமோ நாராயணா என்று கூறி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Raguramm (@gayathriraguramm)