கொட்டும் மழையில் குட்டை டவுசரில்… குலுக்கல் ஆட்டம் போட்ட ஷிவானி…. லைக்குகளை குவிக்கும் ரசிகாஸ்…!!

0
13
shivninarayanan dance video
shivninarayanan dance video

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்த உடன் பட வாய்ப்புகள்  குவிந்த நிலையில் பல படங்களில் பிசியாக நடித்தார். அந்த வகையில் நடிகர் கமலஹாசனுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து கலக்கி இருந்தார் .

shivninarayanan dance video
shivninarayanan dance video

அதன் பிறகு வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்றப் படத்தில் கவர்ச்சிப் பயிலாக களம் இறங்கினார் .மேலும் சமீபத்தில் வெளியான பம்பர் எனும் படத்தில் தூத்துக்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் .மேலும் இந்த படமானது பெரும் வரவேற்பு பெற்றது.

shivninarayanan dance video
shivninarayanan dance video

விக்ரம் வீட்ல விசேஷம் நாய் சேகர் ரிட்டன்ஸ் டிஎஸ்பி பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

shivninarayanan dance video
shivninarayanan dance video

இந்நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் கொட்டும் மழையில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஷார்ட் உடையில் 3 பட பாடலுக்கு தான் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். இது வைரலாகி வருகிறது.