அதை செய்ய சொல்லி…. என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கிய வடிவேலு…. கதறும் பிரபல நடிகை…!!

0
9
shocking news about vadivelu-01

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு பிறகு தற்போது முன்னணி இடத்தில் இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு என்றே சொல்லலாம். பல வருடங்களாக ஒரு சில பிரச்சினையால் சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்ட வடிவேலு தற்போது மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

shocking news about vadivelu 02

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியாமான ரோலில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்து பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

shocking news about vadivelu 03

அதாவது சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி படத்தில் இடம்பெற்ற வாம்மா மின்னல் என்ற காட்சியில் நடிகை தீபா நடித்திருப்பார். அப்போது தீபா ஒற்றை  கண்ணு தெரிவது போல நடிக்கும்படி வடிவேலு நடிக்க கூறி இருக்கிறார்.

shocking news about vadivelu 04

அவரும் கூறியபடி நடித்துவிட்டார். இதை அடுத்து மற்ற இயக்குனர்கள் உண்மையாகவே அவருக்கு ஒற்றை கண் தான் என்று நினைத்துவிட்டார்கள். இதனால் பட வாய்ப்பு குறைந்துவிட்டது  என நடிகை தீபா கூறியுள்ளார்.