அடச்சீ..! என்னது இது..? இப்படியொரு உடற்பயிற்சியா..? பிட்டு படம் மாதிரி இருக்கு… கிழித்தெடுத்த நெட்டிசன்ஸ்…!!

0
10
shruthihasan hot video
shruthihasan hot video

நடிகை ஸ்ருதிஹாசன்  சூர்யா கதாநாயகனாக நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  அதன்பின்னர் தமிழில் சூர்யா, அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை அடுத்து தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

shruthihasan hot video
shruthihasan hot video

இவர் நடிகை மட்டுமல்லாமல் பாடகி ஆகவும், பேஷன் டிசைனிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த பொங்கலன்று இவருடைய நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

shruthihasan hot video
shruthihasan hot video

தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.  இவர் அண்மையில் தன்னைவிட வயது அதிகமான ஹீரோவோடு இணைந்து வீரசிங்க ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

shruthihasan hot video
shruthihasan hot video

சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பதிவு செய்து இருக்கும் விடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் ஒருசிலரோ இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சிருக்கலாம் என்று கமெண்ட் போட்டு திட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

View this post on Instagram
A post shared by Tamizhakam (@tamizhakam_india)