மகள் மற்றும் மருமகனுடன் துபாயில் பொங்கல் கொண்டாடிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி…. வைரலாகும் புகைப்படங்கள்…..!!!

0
52
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral

தமிழ் திரையுலகில் நாட்டுப்புற மற்றும் கிராமிய பாடல்களுக்கு பெயர் போனவர் தான் புஷ்பவனம் குப்புசாமி. இவரின் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் இவரின் மனைவி அனிதா குப்புசாமியும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral

புஷ்பவனம் குப்புசாமி தமிழில் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி சிறந்த பாடகருக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ள பெருமைக்கு செந்தகாரர். தற்போது புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரின் மனைவி இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு பல்லவி மற்றும் மேகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான பல்லவி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral

சமீபத்தில் தான் பல்லவிக்கு ராஜேந்திர பிரசாத் என்பவருடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral

இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி அவரது மகளின் திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தோடு துபாய் சென்றுள்ள நிலையில் அங்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral
singer pushpavanam kuppusamy pongal celebration with his son in law in dubai photos goes viral

இதுதொடர்பான புகைப்படங்களை பதிவு செய்துள்ள அவர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.