அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து வாழுறாங்க…. நடிகை அதிதியால் அழுது புலம்பும் பிரபலம்…!!

0
10
singer raja lakshmi who cries and mourns for aditi-01

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரொடக்ஷன் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அதிதி நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

singer raja lakshmi who cries and mourns for aditi 02

இந்த படத்தில் கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் சினிமா ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றது.  இந்த படத்தில் மதுரவீர அழகுல என்ற பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான்.

singer raja lakshmi who cries and mourns for aditi 03

ஆனால் சில காரணத்தால் அவருடைய குரலில் உருவான பாடலை எடுத்துவிட்டு அதிதியை பாட வைத்தார்கள். இது பெரும் சர்ச்சையானது. இதனை அடுத்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் அதிதி.

singer raja lakshmi who cries and mourns for aditi 04

இதிலும் முதலில் ராஜலெட்சுமி தான் பாட இருந்தாராம்.  ஆனால் அவர் பாடிய பாடல் நீக்கிவிட்டு அதிதிசங்கரை பாட வைத்துள்ளனர். இதனால் ராஜலேட்சுமி மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பட வாய்ப்பு இழந்ததை நினைத்து அழுவதாகவும் கூறப்படுகிறது.   தன்னுடைய ஆசைக்காக அடுத்தவரின் வாழ்க்கையை அதிதி சீரழிக்கிறார் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.