மகள் வயது கொண்ட நடிகை மீது ஆசை…. கீர்த்திசுரேஷ் மீது காதல் மோகம்…. அந்த நடிகரை கிழித்தெடுத்த பிரபலம்…!!

0
10
siranjeevi likes to act keerthisuresh
siranjeevi likes to act keerthisuresh

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன். தாழ்த்தப்பட்ட மக்களுடைய கேள்வியை திரைக்கதையாக கொண்டு வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த ஜூலை 27ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

siranjeevi likes to act keerthisuresh
siranjeevi likes to act keerthisuresh

ஓடிடி தளத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக கீர்த்தி அசத்தியிருப்பார். இதனைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

siranjeevi likes to act keerthisuresh
siranjeevi likes to act keerthisuresh

இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். இதன் பிரீ ரிலீஸ் விழாவின் பொழுது பேசிய சிரஞ்சீவி இந்த படத்தில் மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கச்சி. அதற்கு அடுத்த படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார் என்று கூறினார்.

siranjeevi likes to act keerthisuresh
siranjeevi likes to act keerthisuresh

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஶ்ரீரெட்டி, சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார்? இப்படியா பேசுவது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.