தலைவா…! உன்னை வணங்குகிறேன்…. சூப்பர் ஸ்டாரின் இன்னொரு பிரம்மாண்டம்…. SK வெளியிட்ட மாஸ் வீடியோ…!!

0
10
sivakarthikeyan thanks to superstar
sivakarthikeyan thanks to superstar

மண்டோலே படத்தை இயக்கிய இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிபில் வெளியான திரைப்படம் ‘மாவீரன். இந்த’ திரைப்படம் கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

sivakarthikeyan thanks to superstar
sivakarthikeyan thanks to superstar

இத்தனைதொடர்ந்து ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்று தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

sivakarthikeyan thanks to superstar
sivakarthikeyan thanks to superstar

இந்நிலையில் நடிகர் ரஜினி ‘மாவீரன்’ படத்தை பார்த்துவிட்டு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாவீரன் படம் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்தது. படத்தை கொண்டாடிய அனைவருக்கும் நன்றி.

sivakarthikeyan thanks to superstar
sivakarthikeyan thanks to superstar

குறிப்பாக, ரஜினி சார் படத்தை பார்த்து விட்டு மாவீரன் படக்குழுவை வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாளை ஜெயிலர் படம் வெளியாக உள்ளது. இது சூப்பர் ஸ்டாரின் இன்னொரு பிரம்மாண்டம். தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்” என்று தெரிவித்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.