மனைவி ஆர்த்தியோடு ரொமான்ஸ் …. நடிகர் சிவகார்த்திகேயனின் திருமணத்தில் நடந்த அலப்பறை…. வீடியோ வைரல்…!!

0
10
sivakarthikeyan wedding video viral
sivakarthikeyan wedding video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2012 வருடம் மெரினா என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக முதன்முதலாக அறிமுகமானர். அதனை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sivakarthikeyan wedding video viral
sivakarthikeyan wedding video viral

இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்து உள்ளார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

sivakarthikeyan wedding video viral
sivakarthikeyan wedding video viral

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றியை அடைந்தது. மேலும் பாடலாசிரியராகவும் உள்ளார். இதற்கிடையில் இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை கடந்த 2010 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

sivakarthikeyan wedding video viral
sivakarthikeyan wedding video viral

இவர்களுக்கு குகன் மற்றும் ஆராதனா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறத். அதில் சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி உணவை ஊட்டிவிட சிவகார்த்திகேயன் வெட்கப்படுகிறார். இந்த வீடியோ வைராலாகி வருகிறது.