குடும்பமாக சேர்ந்து என் வாழ்க்கையை சீரழிச்சிட்டாங்க…. விவாகரத்து குறித்து மனம் திறந்த சோனியா அகர்வால்…!!

0
10
soniya agarwal emotional interview-01

தமிழ் சினிமாவுல காதல் கொண்டேன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி திருட்டுப் பயலே,, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் சோனியா அகர்வால் நடித்தார்.

soniya agarwal emotional interview 02

2006ம் வருடம் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில வருடங்களில் அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்தார். இந்த நிலையில் இவர்களுடைய விவகாரத்து குறித்து சோனியா அகர்வால் பேசியிருக்கிறார்.

soniya agarwal emotional interview 03

அதாவது செல்வராகவனின் குடும்பத்தினர் தான் நடிப்பதற்கு எதிர்ப்புகள் தெரிவித்ததாகவும் குடும்பமாக சேர்ந்து அனைத்து முடிவுகளையும் என்னுடைய விஷயத்தில் எடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.

soniya agarwal emotional interview 04

இரண்டு வருடங்கள் இதனால் ஓய்வில் இருந்ததாகவும் நடிப்பை விட்டடு விலகியதால் மன அழுத்தத்திலிருந்தேன். பல வருடங்கள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒருமுறை குஷ்பு மூலமாக சீரியலில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான் மீண்டும் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார்