தனித்தீவில் நான் மட்டும்… என்னோடு அந்த 2 பேர் இருக்கணும்…. ஆசையை வெளிப்படுத்திய ரஜினி மகள்…!!

0
17
soundarya rajinikanth interview
soundarya rajinikanth interview

நடிகர் ரஜினிகாந்தின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது தந்தை ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை தயாரித்தார்.

soundarya rajinikanth interview
soundarya rajinikanth interview

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து சௌந்தர்யா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். இதில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை கொடுக்கவில்லை.

soundarya rajinikanth interview
soundarya rajinikanth interview

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சவுந்தர்யாவிடம், தொகுப்பாளர் ஒருவர் தனித்தீவில் யாருடன் இருக்க ஆசைப்படுவீர்கள் என்று கேட்டுள்ளார்.

soundarya rajinikanth interview
soundarya rajinikanth interview

அதற்கு பதில் அளித்து பேசிய அவர், சங்கர் மற்றும் ராஜமௌலி உடன் இருக்க ஆசைப்படுவேன். அவர்களோடு பேச எனக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.