ஒரு நாள் நைட் நடந்த அந்த விஷயத்தால்…. சினிமாவில் தலைகாட்ட முடியாமல் தவிக்கும் ஸ்ரீ திவ்யா…!!

0
12
sri divya has no chance to act in cinema-01

2000 வருடம் தெலுங்கில் ஹனுமான் ஜங்ஷன் என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்தவர்தான் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு மனசார என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

sri divya has no chance to act in cinema 02

அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்காரத்துரை, காக்கி சட்டை, பென்சில், மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் இந்த நிலையில் இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்த வீடு ஒன்றை கட்டி அதனுடைய கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரை அழைத்து இருந்தார்.

sri divya has no chance to act in cinema 03

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டார். அப்போது அங்கு மது விருந்து பார்ட்டி நடைபெற்றுள்ளது. அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியுள்ளார் ஸ்ரீதிவ்யா. இதனால் உடனே இருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதிவ்யாவை தெளிய வைத்து  அனுப்பியுள்ளார்கள்.

sri divya has no chance to act in cinema 04

இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டதால் வெளியில் தலை காட்ட முடியாமல் ஐந்து வருடம் சினிமாவில் நடிக்காமல் வெளியே தலை கட்டாமல் தற்போது சமூக ஆர்வலராக இருந்து சமூகப் பொறுப்பு உள்ள சம்பவங்களை தன்னுடைய சொந்த ஊரிலிருந்து கொண்டு செய்து வருகிறார் ஸ்ரீ திவ்யா.