பாத்டப்பில் ஸ்ரீதேவி மரணம் !! மறுத்த பிரபல விமர்சகர் … உடைத்தெறிந்த உண்மை …!

0
13
sridevi death news shocked docter kantharaj
sridevi death news shocked docter kantharaj

இந்திய திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த கதாநாயகி ஸ்ரீதேவி. அவரை 80,70-இல் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கூறலாம். பிரபல நடிகர் கமல், ரஜினி அவர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்து பாப்புலர் ஆனவர். இவர் தமிழில் வெளிவந்த புலி படத்தில் நடிகர் விஜய்யுடன் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2018-ல் துபாய் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீதேவி ஹோட்டல் ரூமில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் பிறகு ஸ்ரீதேவியின் கணவர் மோனிகபூர் பல படங்களை தமிழில் தயாரித்து வருகின்றார். அதற்கு பின்பு அவரின் இரு மகள்களும் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள்.

sridevi death news shocked docter kantharaj
sridevi death news shocked docter kantharaj

டாக்டர் காந்தராஜ் தற்போது அளித்த பேட்டியில் ஸ்ரீதேவி மரணத்தை என்னால் ஏற்க முடியவில்லை, நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார். அவர் சென்ற துபாய் திருமணத்தில் ஹோட்டல் ரூமில் பாத்டாப்பில் விழுந்து மரணம் அடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எழுந்து உட்கார்ந்திருக்கலாம், கதை விடுறாங்க. ஸ்ரீதேவி மரணத்தை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் அவரின் சின்ன வயதிலேயே அவரது தந்தை இறந்து விட்டதால் அவரை வழிகாட்ட அப்போது யாருமே இல்லை. மோனிகபூர், ஸ்ரீதேவியின் சொத்துக்காக இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார் எனவும், 200 கோடி இன்சூரன்ஸ் போட்டிருந்தாங்க ஸ்ரீதேவி எனவும் தெரிவித்துள்ளார். டாக்டர் காந்தராஜ்