நடிகை ஸ்ரீபிரியாவின் வீட்டில் நடந்த துயர சம்பவம்…. விடிய விடிய கதறியழுத சோகம்…!!!

0
10
sripiriya mother passed away-01

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாரும் நடிகர் ஆவார். “காஷ்மீர் காதலி” உள்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா.

sripiriya mother passed away 02

88 வயதான இவர் சென்னையில் வசித்து வந்த நிலையில் நேற்று வயது மூப்பின் காரணமாக காலமானார். கிரிஜா புகழ்பெற்ற ஒரு பரதநாட்டிய கலைஞர். காரைக்கால் நடேசன் பக்கிரி சாமியின் மனைவி ஆவார்.

sripiriya mother passed away 03

இவர் காதோடு தான் நான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தாயாரின் மறைவால் வாடி போன நடிகை ஸ்ரீபிரியா அவரின் உடல் பக்கத்தில் அமர்ந்து கொண்டு விடிய விடிய தேம்பி அழுது கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு தமிழ் திரை உலகினர் பலரும் ஸ்ரீபிரியாவின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறி செல்கிறார்கள்.