50 வயசுல அந்த விஷயமெல்லாம் பண்ணலாம்…. BUT குழந்தை மட்டும்…. ஓபனாக பேசிய நடிகை சுகன்யா…!!

0
15
suganya interview about second marriage-01

புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் சுகன்யா. இந்த படத்தில் நெப்போலியன் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை கடந்த 2002 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

suganya interview about second marriage 02

இவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிறகு சுகன்யா ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். விவகாரத்திற்கு பிறகு சுகன்யா இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வந்தார்  இதற்கிடையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை என்றால்  பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது.

suganya interview about second marriage 03

சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படியே  நடந்தது. நான் விண்ணப்பித்து பல  வருடங்களுக்கு முன் தான் எனக்கு விவாகரத்தே கிடைத்தது. ஒருவேளை நான் 50 வயசுக்கு பிறகு திருமணம் ஓகே..

suganya interview about second marriage 04

தாம்பத்தியம் கூட ஓகே.. ஆனால்,.. எனக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா..? அல்லது ஆயா என்று அழைக்குமா..? என்று குழப்பமாக இருக்கிறது. இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயமாக பார்கிறேன் என்று கூறியுள்ளார்.