கடற்கரையில் கவர்ச்சி ஆடையில் சுரேகா வாணி… 42 வயசுலயும் இப்படியா..? வாயை பிளந்த இளசுகள்..!!

0
15
sureka vani clamour photo
sureka vani clamour photo

தமிழ் சினிமாவில் 2019 வருடம் வெளியான உத்தமபுத்திரன் படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் சுரேகா வாணி. இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தெய்வமகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்கள் தான் அதிகமாக நடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2019 ஆம் வருடம் சுரேகா வாணியின் கணவர் உடல்நல குறைவின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் உள்ளார்.

sureka vani clamour photo
sureka vani clamour photo

இந்த நிலையில் தான் சுரேகாவானி தன்னுடைய பெற்றோர்கள் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் வெளி. ஆனால் இது குறித்து சுரேகா வாணி தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 42 வயது கடந்த இவர் சினிமாவில் குடும்ப பங்கான கேரக்டரிலேயே பெரும்பாலும் நடித்து வருகிறார்.

sureka vani clamour photo
sureka vani clamour photo

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷ்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் சற்று கவர்ச்சியான ஆடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று வாய் பிளந்துள்ளார்கள்.காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

sureka vani clamour photo
sureka vani clamour photo

 42 வயது கடந்த இவர் சினிமாவில் குடும்ப பங்கான கேரக்டரிலேயே பெரும்பாலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷ்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் சற்று கவர்ச்சியான ஆடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என்று வாய் பிளந்துள்ளார்கள்.