கேரளத்து வாசம் தமிழ்நாட்டில் மணக்குது..!! தங்க நிற புடவையில் ஜொலிக்கும் ஸ்வஸ்திகா கிருஷ்ணன் புகைப்படங்கள் வைரலாகிறது…!!!

0
45
swathistha krishnan radiates in golden saree

விக்ரம் படத்தில் காளிதஸ் ஜெயராமின் மனைவியாக நடித்தவர் ஸ்வஸ்திகா கிருஷ்ணன்.

swathista krishnan

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

swathista krishnan and kamal

அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

swathista krishnan

இதுதவிர குண்டே கதா விந்தரா, ஒந்து சரள ப்ரேமகதே போன்ற தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்

swathista krishnan

இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.

swathistha krishnan in golden saree
swathistha krishnan in gold saree

இந்தநிலையில் தங்க நிற சீக்வயின் புடவையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

swathistha krishnan in gold saree
swathistha krishnan in gold saree