சினேகா உதட்டை கடிச்சு ரொமான்ஸ் செய்த நடிகர்… கடைசியில் பல்பு வாங்குனது தான் மிச்சம்…!!

0
13
the actor bit snehas lip-01

முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான் நடிகை சினேகா. என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார். பின்னர் விஜய்யோட சேர்ந்து வசீகரா படத்தில் நடித்த அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக மாறினார்.

the actor bit snehas lip 02

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வெற்றி நடிகையாக மாறினார். இவருடைய நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர். இதனால் இவர் புன்னகை அரசி என்று பெயர் வாங்கி விட்டார். இதற்கிடையில் பிரசன்னாவை காதலித்து இரு வீட்டார் சம்பதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

the actor bit snehas lip 03

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ஷாம்-க்கு ஜோடியாக நடித்திருந்த சினேகா, ஏய் நீ ரொம்ப அழக்கா இருக்க படத்தில் ஷாம் உதட்டை கடித்து ரொமான்ஸ் செய்திருப்பார். இந்த சம்பவம் அப்போது பெரியளவில் பேசப்பட்டது.

the actor bit snehas lip 04

ஆனால் படம் ஓடவே ஓடாமல் பயங்கரமாக அடிவாங்கி மொக்கை வாங்கியது. அன்றை காலக்கட்டத்தில் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி ஓப்பனாக இருந்த நடிகர் அப்பாஸ் உடன் ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்ததோடு அவருடனும் காதலில் இருந்து நெருக்கமாகவும் இருந்தார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.