பொதுவெளியில் நடிகையின் சேலையை பிடித்து இழுத்து…. முகம் சுளிக்க வைத்த நடிகர்…. வைரலாகும் வீடியோ..!!

0
10
the actor pulled the saree of the actress-01

பொதுவாகவே நடிகர்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் மேடையில் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். அந்தவகையில் தற்போது பட ப்ரோமோஷனுக்காக மேடையில் சேலையை இழுத்து நடனம்  ஆடிய நடிகர் மற்றும் நடிகை இரண்டு பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.

the actor pulled the saree of the actress 02

அதுயாரென்றால் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் தான். இவர் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்திற்கு இசையமையாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

the actor pulled the saree of the actress 03

இந்தநிலையில் சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷ்வக் சென் மற்றும் நடிகை  நேஹா ஷெட்டி ஆகியோர் சேலையை பிடித்து டான்ஸ் ஆடினார்கள்.

the actor pulled the saree of the actress 04

இதனையடுத்து ஹீரோயின் சேலையை பிடித்து இழுத்து விஷ்வக் சென் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதனை பார்த்த இணையவாசிகளோ இந்த டான்ஸ் முகம் சுளிக்க வைப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.