தொகுப்பாளினியோடு கள்ளக்காதல்…. கார் பார்க்கிங்கில் மானமே போச்சு…. கழட்டிவிட்டு எஸ்கேப் ஆன நடிகர்…!!

0
8
the actor who brought the famous host closer
the actor who brought the famous host closer

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக கலக்கி வந்தவர் அவர். தன்னுடைய வாய் ஜாலத்தால் நடிகர் நடிகைகளை ஈர்த்து சில படங்களிலும் நடித்து வந்தார். மேலும் சில நடிகர்களோடு நெருக்கமான பழக்கத்தையும் ஏற்படுத்திய அந்த தொகுப்பாளினி முன்னணி ஹீரோ ஒருவர் கண்ணில் பட்டிருக்கிறார்.

the actor who brought the famous host closer
the actor who brought the famous host closer

தன்னுடன் நடித்த நடிகைகள் கூட விட்டு வைக்காத அந்த ஹீரோ தொகுப்பாளியை வளைத்து போட்டு  தொகுப்பாளினுடன் தனிமையில் சந்திப்பதில் ஆரம்பித்து மனைவி இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவழைத்து தீராத ஆசையை நிறைவேற்றி வந்திருக்கிறார். மேலும் தொகுப்பாளினி காதல் மோகத்தில் நடிகரோடு நைட் பார்ட்டிக்கும் சென்றிருக்கிறார்.

the actor who brought the famous host closer
the actor who brought the famous host closer

ஒருநாள் பார்ட்டியில் பொழுது அதிக அளவு மது அருந்தி இருக்கிறார் அந்த தொகுப்பாளினி . அப்பொழுது கார் பார்க்கிங் ஏரியாவிற்கு ஓரமாக கொண்டு சென்று தனிமையில் இருந்திருக்கிறார் அந்த ஹீரோ. இதை கண்டதால் அங்கு கூட்டம் கூடி இருக்கிறது. உடனே தொகுப்பாளியை அதே இடத்தில் அம்போ வென்று விட்டு ஓடிருக்கிறார் ஹீரோ.

the actor who brought the famous host closer
the actor who brought the famous host closer

இதனை அடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த தொகுப்பாளியை நண்பர்கள் வந்து காப்பாற்றி வீட்டிற்கும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.