அந்த இடத்தில் டாட்டூ குத்திய பிரபலம்…. டாப் ஹீரோயின்களையே மிஞ்சிடுவாங்க போல…. போட்டோவுக்கு குவியும் லைக்குகள்…!!!

0
27
The celebrity who got tattooed at that place is getting more likes than the top heroines

பிரபல தொலைக்காட்சியான சன் மியூஸிக்கில் அறிமுகமான அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

The celebrity who got tattooed at that place is getting more likes than the top heroines 02

இந்நிலையில், கயல் திரைப்பட நடிகர் சந்திரனும் அஞ்சனாவும் காதல் செய்து வந்தனர். மேலும் அவர்களுக்கு 2016-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். அதனையடுத்து அஞ்சனாவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் குழந்தை, குடும்பம் ஆன பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதில் விருப்பம் இல்லை என வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்

The celebrity who got tattooed at that place is getting more likes than the top heroines 03

தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வரும் இவர் எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்தும் வருகிறார். மேலும் வெப் சீரிஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

The celebrity who got tattooed at that place is getting more likes than the top heroines 04

இந்நிலையில் கழுத்தில் டாட்டூ போட்டதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் முன்னணி ஹீரோயின்களையே மிஞ்சுருவாங்க போல என்று கமெண்ட்களை செய்து வர்ணித்து வருகின்றனர்.