விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சத்யன், அக்ஷராக்கவுடா ஜெயராமன் பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு தங்கைகள் நடித்த இருப்பார்கள். அதில் ஒருவர் சாரதி இன்னொருவர் தீப்தி நம்பியார். இவர் மலையாள திரை உலகின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் பட்டாளம் படத்தில் நடித்தார் . இந்த படம் முழுக்க முழுக்க பள்ளி கதையை மையமாகக் கொண்டது  இந்த படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவரின் தற்போது யுகம் படத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியாகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் விஜய் பட தங்கையா இது? பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வீர்களா என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

0
9
theepthi nampiyar latest photo
theepthi nampiyar latest photo

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சத்யன், அக்ஷராக்கவுடா ஜெயராமன் பலரும் நடித்திருந்தார்கள்.

theepthi nampiyar latest photo
theepthi nampiyar latest photo

இந்த படம் முழுக்க முழுக்க ராணுவ கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு தங்கைகள் நடித்த இருப்பார்கள். அதில் ஒருவர் சாரதி இன்னொருவர் தீப்தி நம்பியார். இவர் மலையாள திரை உலகின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

theepthi nampiyar latest photo
theepthi nampiyar latest photo

அதன் பிறகு தமிழில் பட்டாளம் படத்தில் நடித்தார் . இந்த படம் முழுக்க முழுக்க பள்ளி கதையை மையமாகக் கொண்டது  இந்த படத்தில் சோபியா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

theepthi nampiyar latest photo
theepthi nampiyar latest photo

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவரின் தற்போது யுகம் படத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியாகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் விஜய் பட தங்கையா இது? பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் செய்வீர்களா என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.