மணக்கோலத்தில் வைரலாகும் போட்டோ…. நம்ம திரிஷாவுக்கு திருமணமா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

0
8
thrisha bridal look photo-01

தமிழ் சினிமாவில் முதன்முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலமாக அறிமுகமானவர் திரிஷா.  சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களுடைய மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டார்.

thrisha bridal look photo 02

தற்போது திரிஷா பொன்னியின் செல்வன் 2,  பொன்னியின் செல்வன் 2 ஆகிய இரண்டு பாகத்திலும் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தற்போது விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில்அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

thrisha bridal look photo 03

ஆனால் கால்ஷீட் காரணமாக அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.  இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு நடிகரான ராணாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல்  திருமணத்தில் போய் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ரானா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

thrisha bridal look photo 04

இந்த நிலையில் இவருடைய திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று  இணையதள  பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஷாக்கான ரசிகர்கள் திரிஷாவுக்கு திருமணமா? என்று பதிவிட்டு வருகிறார்கள்.