அட நடிகை த்ரிஷாவா இது….? சூப்பரா இருக்குதே…. தாறுமாறாக வைரலாகும் கியூட் வீடியோ…!!

0
10
thrisha childhood video viral-01

தமிழ் சினிமாவில் முதன்முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலமாக அறிமுகமானவர் திரிஷா.  சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களுடைய மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டார்.

thrisha childhood video viral 02

தற்போது திரிஷா பொன்னியின் செல்வன் 2,  பொன்னியின் செல்வன் 2 ஆகிய இரண்டு பாகத்திலும் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தற்போது விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

thrisha childhood video viral 03

இதற்கிடையில்அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் கால்ஷீட் காரணமாக அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.

thrisha childhood video viral 04

இந்த நிலையில் இவருடைய சிறிய வயது புகைப்படம் மற்றும் இப்போது உள்ள புகைப்படத்தை வைத்து எடிட் செய்து ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் . இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.