ரொம்ப துணிச்சல் தான்…! அந்த படம் மட்டும் ஓடாமல் இருந்தால்…. நடிகை திரிஷா இப்போ இருந்திருக்கவே மாட்டங்களாம்….!!

0
14
thrisha old interview viral
thrisha old interview viral

தமிழ் சினிமாவில் முதன்முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலமாக அறிமுகமானவர் திரிஷா.  சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களுடைய மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டார். இந்த படத்தை தொடர்ந்து மனசெல்லாம் என்ற திரைப்படத்தில் நடித்தார். முதலில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை கொடுத்தது.

thrisha old interview viral
thrisha old interview viral

அடுத்ததாக மனசெல்லாம்  படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் தான் சாமி. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை திரிஷாவிடம் செய்தியாளர்களில் ஒருவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே இப்படம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருமா? என்பது போல கேள்வி எழுப்பினார்.

thrisha old interview viral
thrisha old interview viral

இதற்கு பதில் அளித்த த்ரிஷா, இந்தப் படம் மட்டும் ஓடவில்லை என்றால் நான் சினிமாவில் இருந்து விலகி விடுகிறேன். என்று கூறியதாக கூறப்படுகிறது திரிஷா எந்த அளவிற்கு துணிச்சலாக இதை கூறினாரோ அதேபோல் இந்த சாமி படமும் மாபெரும் வெற்றியை கொடுத்தது.

thrisha old interview viral
thrisha old interview viral

இதன் பின் 20 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .