கோலிவுட்டின் டாப் பிரபலங்களின்…. முஸ்லீம் பெயர் என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

0
8
top celebrities muslim names
top celebrities muslim names

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் முஸ்லிமாக இருந்து சினிமாவிற்கு என்று தன்னை தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம். நடிகர் ராஜ்கிரன் தன்னுடைய நிஜப் பெயரான முஹீதின் அப்துல் காதர் என்ற பெயரை படத்திற்காக ராஜ்கிரன் என்று மாற்றிக் கொண்டாராம்.

top celebrities muslim names
top celebrities muslim names

அதேபோல மலையாள சினிமாவின் டாப் ஹீரோவான மம்முட்டி முகம்மது குட்டி பரம்பில் இஸ்மாயில் என்ற பெயரை சினிமாவிற்காக மம்முட்டி என்று மாற்றிக் கொண்டாராம்.

top celebrities muslim names
top celebrities muslim names

 முஸ்லிம் நடிகரான ரியாஸ் கான் தன்னுடைய பெயரை மாற்றாமல் அதே பெயரை வைத்துக் கொண்டே சினிமாவில் நடித்து வருகிறார்.

top celebrities muslim names
top celebrities muslim names

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நதியா தன்னுடைய ஷரீனா மொய்து என்ற பெயரை சினிமாவிற்காக நதியா என்று மாற்றிக் கொண்டு உள்ளார்.

top celebrities muslim names
top celebrities muslim names

சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் நடிகர் அப்பாஸின் நிஜ பெயர் மிர்சா அப்பாஸ் அலி.

top celebrities muslim names
top celebrities muslim names

நடிகர் ஆர்யாவின் உண்மையான பெயர் ஜூம்ஷாத் செதிராஹத்.

top celebrities muslim names
top celebrities muslim names

<p style=”text-align: justify;”>