அட.. நம்ப குட்டி விக்ரம் இப்பவே என்ன சேட்டை செய்றாரு பாருங்க , இணையத்தில் வெளியான வைரல் வீடியோ இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளவர் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் ,சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு பூட்டு வரும் திரைப்படம் தான் “விக்ரம்”. [...]
 
அட.. நம்ப குட்டி விக்ரம் இப்பவே என்ன சேட்டை செய்றாரு பாருங்க , இணையத்தில் வெளியான வைரல் வீடியோ இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளவர் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் ,சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு பூட்டு வரும் திரைப்படம் தான் “விக்ரம்”. “கைதி” படத்தின் மூலம் மக்களை ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,

அட.. நம்ப குட்டி விக்ரம் இப்பவே என்ன சேட்டை செய்றாரு பாருங்க , இணையத்தில் வெளியான வைரல் வீடியோ இதோ .,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த விக்ரம் திரைப்படம் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகி உல்ளது.உலகநாயகன் கமல் ஹாசன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிகர் சூர்யா நடிகர் பஹத் பாசில் உள்ளிட்டோர் இனைந்து நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம் தந்தது போல் அமைந்தது.

இந்த திரைப்படத்தில் குட்டி விக்ரமாக நடித்தவர் பலரது கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்தார் என்று தான் கூறவேண்டும் , இவளவு சிறிய வயதிலே முழு செலிபிரிட்டியாக மாறிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும் , ஊடகங்களில் தற்போது இவரது முகம் தான் தெரிகிறது , சமீபத்தில் இவர் செய்யும் சேட்டைகள் இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்கவைத்து வருகிறது .,

Tags