அம்மாடியோ..டீச்சரும் மாணவனும் சேர்ந்து எப்படி ஆட்டம் போடுகின்றனர் பாருங்கள்…பார்த்தா அசந்து போயிடுவீங்க….காணொளி உள்ளே…

நாம் அனைவருக்கும் பள்ளி பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ கிடைக்க கூடிய ஒரு பொக்கிஷம் எதுவென்றால் அது ஆசிரியர் தான் . ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். என்னதான் மாணவர்கள் சேட்டைகள் [...]
 
அம்மாடியோ..டீச்சரும் மாணவனும் சேர்ந்து எப்படி ஆட்டம் போடுகின்றனர் பாருங்கள்…பார்த்தா அசந்து போயிடுவீங்க….காணொளி உள்ளே…

நாம் அனைவருக்கும் பள்ளி பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ கிடைக்க கூடிய ஒரு பொக்கிஷம் எதுவென்றால் அது ஆசிரியர் தான் . ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். என்னதான் மாணவர்கள் சேட்டைகள் செய்தலும் அதையெல்லாம் பொறுத்து கொள்வது ஆசிரியர் மட்டுமே.

அம்மாடியோ..டீச்சரும் மாணவனும் சேர்ந்து எப்படி ஆட்டம் போடுகின்றனர் பாருங்கள்…பார்த்தா அசந்து போயிடுவீங்க….காணொளி உள்ளே…

அவர்கள் பாடத்தை நடத்துவதோடு மாணவர்களின் பல திறமைகளையும் வெளிக்கொண்டு வருகின்றனர். தற்போதெல்லாம் ஆசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களை போலவே பழகி வரும் நிலை அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். அதுவும் சிறிய குழந்தைகளாக இருந்தால் அவர்களிடம் காட்டும் அன்பே ஒரு தனி விதம்.

அம்மாடியோ..டீச்சரும் மாணவனும் சேர்ந்து எப்படி ஆட்டம் போடுகின்றனர் பாருங்கள்…பார்த்தா அசந்து போயிடுவீங்க….காணொளி உள்ளே…

சில மாதத்திற்கு முன்புதான் ஒரு அங்கண் வாடி டீச்சர் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடியது இணையத்தில் வைரலாகியது. அப்படிதான் இங்கே ஒரு டீச்சரும் மாணவனும் சேர்ந்து போட்ட அழகிய நடனம் பார்ப்போரை ரசிக்க செய்தது. இரண்டு பேரும் இவ்ளோ அழகாக ஆடுகிறார்களே என வியந்தனர். இதோ அந்த வைரல் வீடியோ

Tags