இப்படியும் ஒரு மனைவியா..? முன்னாள் காதலியோடு தன் கணவனை சேர்த்து வைத்த மனைவி…என்ன காரணம் தெரியுமா..? காணொளி உள்ளே..

சமீபகாலத்தில் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் டிக் டாக். இதன் மூலம் விடீயோக்களை எடுத்து தன்னை பிரபல படுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் பிரபலமானவர்தான் [...]
 
இப்படியும் ஒரு மனைவியா..? முன்னாள் காதலியோடு தன் கணவனை சேர்த்து வைத்த மனைவி…என்ன காரணம் தெரியுமா..? காணொளி உள்ளே..

சமீபகாலத்தில் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் டிக் டாக். இதன் மூலம் விடீயோக்களை எடுத்து தன்னை பிரபல படுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் பிரபலமானவர்தான் கல்யாண் என்பவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.இவர் விமலா என்ற பெண்ணுடன் டிக் டாக் மூலம் பழகி,காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இப்படியும் ஒரு மனைவியா..? முன்னாள் காதலியோடு தன் கணவனை சேர்த்து வைத்த மனைவி…என்ன காரணம் தெரியுமா..? காணொளி உள்ளே..

இதனிடையே சில மாதங்களாக விமலா சோகமாக இருந்துள்ளார். அதனால் ஏன் என்று கல்யாண் விமலாவிடம் கேட்க, அதற்கு விமலா விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். அதாவது கல்யாண் விமலாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் இருவரின் உறவும் முறிந்து போனது.அதனால் கல்யாண் விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்படியும் ஒரு மனைவியா..? முன்னாள் காதலியோடு தன் கணவனை சேர்த்து வைத்த மனைவி…என்ன காரணம் தெரியுமா..? காணொளி உள்ளே..

இந்நிலையில் நித்யஸ்ரீ, விமலாவை சந்தித்து என்னால் கல்யாண் இல்லாமல் வாழ முடியாது எங்களை சேர்த்து வையுங்கள் என கெஞ்சியுள்ளார். அதனால் அவர் தனது கணவர் கல்யானை நித்தியா ஸ்ரீ என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் விமலா. அது மட்டுமல்லாமல் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டார். இதை பார்த்த பலரும் ஒரு பெண் இப்படி கூடவா தியாகம் பண்ணுவாள் என கமெண்ட் செய்தனர். தற்ப்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ..

Tags