நடிகர் எஸ். ஜே . சூர்யா பட நடிகையா இவங்க .? இப்போ எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை தன் வசம் ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் பல நடிகைகள் சினிமா துறையில் கால் தடம் பதித்து ஒரு தனது முதல் படத்திலேயே புகழின் [...]
 
நடிகர் எஸ். ஜே . சூர்யா பட நடிகையா இவங்க .? இப்போ எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை தன் வசம் ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் பல நடிகைகள் சினிமா துறையில் கால் தடம் பதித்து ஒரு தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு செல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

அதே சமயம் ஒரு படத்தில் ரசிகர்களை கவர முடியாமல் சினிமா துறையை விட்டு நீங்கும் நடிகைகளும் இருகிறார்கள்.மேலும் தற்போது இருக்கும் இந்த கால கட்டத்தில் நடிகைகளின் அணிவகுப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.மேலும் இதனால் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது படங்களின் வாய்ப்பு கிடைப்பது சற்று க.டினமாக தான் இருந்து வருகிறது.

அந்த வகையில் பிரபல மாடலாக இருந்து பிறகு சினிமா துறை பக்கம் வந்தவர் நடிகை மீரா சோப்ரா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2005 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அந்த திரைப்படத்திற்கு பிறகு ஹிந்தி மொழிகளில் தான் நடித்து வருகின்றார் , தற்போது அவர் எப்படி இருக்காங்கனு பாருங்க.,

Tags