பிரபல முன்னணி நடிகருடன் சேர்ந்து திரைப்படத்தில் நடிக்க போகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா .? யாருனு பாருங்க ..
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர், ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை [...]
Mon, 25 Jul 2022

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர்,
ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் அந்த வரிசையில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலும் இணைந்துள்ளது
இதற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு ஏராளம் ,
இத்தொடரில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளவர் நடிகை சுசித்ரா.இவர் தற்போது நடிகர் பிரபு தேவாவுடன் சேர்ந்து திரைப்படம் ஒன்றில் நடிக போவதாக தகவல் வெளியாகி வருகின்றது , இதோ அதனை விவரிக்கும் காணொளி .,