இவள் அழகில் அந்த நிலாவே மயங்கிவிடும்…. திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்…. லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகாஸ்…!!

0
8
trisha latest photos
trisha latest photos

தமிழ் சினிமாவில் முதன்முதலாக மௌனம் பேசியதே படத்தின் மூலமாக அறிமுகமானவர் திரிஷா.  சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களுடைய மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டார்.

trisha latest photos
trisha latest photos

தற்போது திரிஷா பொன்னியின் செல்வன் 2,  பொன்னியின் செல்வன் 2 ஆகிய இரண்டு பாகத்திலும் குந்தவையாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தற்போது விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில்அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

trisha latest photos
trisha latest photos

ஆனால் கால்ஷீட் காரணமாக அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.  இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு நடிகரான ராணாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல்  திருமணத்தில் போய் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ரானா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

trisha latest photos
trisha latest photos

இந்த நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விதமான போட்டோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது சமீபத்தில் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.