கோலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகம்…. வெளிச்சம் போட்டு காட்டுங்க…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!

0
9
umair santhu interview about adjustment
umair santhu interview about adjustment

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரையில் நடிக்கும் பிரபலங்களும் அங்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து அவர்களே பல பேட்டிகளில் பேசி வருகிறார்கள்.

umair santhu interview about adjustment
umair santhu interview about adjustment

அட்ஜஸ்ட்மெண்ட் என்பது சினிமாவில் சகஜம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்பொதை விட 80 மற்றும் 90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிகமான அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு இருந்துள்ளது.

umair santhu interview about adjustment
umair santhu interview about adjustment

ஆனால் இந்த பிரச்சனைகளை அப்பொழுது பேசுவதற்கு மீடியாக்கள் பெரிய அளவில் இல்லை. இந்த நிலையில் இந்தி திரைப்பட விமர்சகர் உமைர் சந்து ட்விட்டர் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

umair santhu interview about adjustment
umair santhu interview about adjustment

அதில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பல பிரபல நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்தது. நடிகைகளை இயக்குனர்கள்  பொம்மை போல நடத்தினார்கள். இதுகுறித்து மீடியாக்கள் பேச வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.