அடேங்கப்பா… என்ன நடிப்பு நடிக்கறாங்க இந்த பசங்க…எப்படி தா இப்படிலாம் யோசிக்கறாங்களோ…வீடியோ உள்ளே…

இப்போதெல்லாம் ஒரு செல்போன் இருந்தால் போதும் அதன் மூலமே தங்களது திறமைகளை காட்டிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் செல்போன் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். ஆளுக்கொரு மொபைல்-யை வைத்துக்கொண்டு பல சேட்டைகளை [...]
 
அடேங்கப்பா… என்ன நடிப்பு நடிக்கறாங்க இந்த பசங்க…எப்படி தா இப்படிலாம்  யோசிக்கறாங்களோ…வீடியோ உள்ளே…

இப்போதெல்லாம் ஒரு செல்போன் இருந்தால் போதும் அதன் மூலமே தங்களது திறமைகளை காட்டிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் செல்போன் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். ஆளுக்கொரு மொபைல்-யை வைத்துக்கொண்டு பல சேட்டைகளை செய்வார்கள்.

அடேங்கப்பா… என்ன நடிப்பு நடிக்கறாங்க இந்த பசங்க…எப்படி தா இப்படிலாம்  யோசிக்கறாங்களோ…வீடியோ உள்ளே…

இதில் நண்பர்களோடு சேர்ந்து நடனமாடுவது, நடிப்பது, ரீல்ஸ் செய்வது என எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.அவர்கள் என்னதான் சினிமா காட்சிக்கு நடித்தாலும் அவர்களும் சொந்தமாக யோசித்து நடிப்பது அருமையாக இருக்கும். இந்த கால கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் இருக்கும்போதே பல ரீல்ஸ்களை எடுத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அதிலும் இந்த மாணவர்கள் ஜோடியாக செய்யும் வீடியோதான் அதிகம். நண்பர்களை வைத்து பல காமெடியான வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருவார்கள். இப்படி பல வீடியோ வைரலாகினாலும் இந்த வீடியோவில் மாணவர்கள் செய்வது காமெடி ஆகா இருக்கிறது. இதோ அந்த காமெடி வீடியோ…

Tags