அடேங்கப்பா .., இந்த வயசுலயும் பாட்டி என்னமா ஆடுறாங்க யா !! பாட்டியின் நடனத்தை பார்த்து அலறி போன இளைஞர்கள் , காணொளி உள்ளே .,
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் சினிமாவில் [...]
Mon, 12 Sep 2022

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.
முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது.ஆனால் இப்போதெல்லாம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு டேகினாலஜி வளர்ந்துள்ளது, அந்தவகையில் சிலர் விளையாட்டுக்காகவும்,
பொழுது போக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, சமீபத்தில் கடற்கரையில் பாட்டி ஒருவர் இளைஞர் மற்றும் பெண்களோடு சேர்ந்து நடனமாடிய காணொளியானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .,