அடேங்கப்பா .. இவங்கள மாதிரி திறமைசாலிகள் எல்லாம் எங்க தான் இருக்காங்கனு தெரியல .?

தற்போது உள்ள மக்கள் அவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து பலர் அதில் முழு ஈடுபாடுடன் செய்து வருகின்றனர் ,இதனை அன்றாட தொழிலாக செய்து வரும் அவர்கள் அதன் மீது அளவு கடந்த பற்றும் [...]
 
அடேங்கப்பா .. இவங்கள மாதிரி திறமைசாலிகள் எல்லாம் எங்க தான் இருக்காங்கனு தெரியல .?

தற்போது உள்ள மக்கள் அவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து பலர் அதில் முழு ஈடுபாடுடன் செய்து வருகின்றனர் ,இதனை அன்றாட தொழிலாக செய்து வரும் அவர்கள் அதன் மீது அளவு கடந்த பற்றும் நேசமும் வைத்துள்ளனர் ,இதனால் அவர்கள் தொழில் நல்ல நிலைக்கு செல்கின்றனர் ,அவர்கள் பிறர்க்கும் முன் உதாரணமாகும் மாறுகின்றனர் ,

அடேங்கப்பா .. இவங்கள மாதிரி திறமைசாலிகள் எல்லாம் எங்க தான் இருக்காங்கனு தெரியல .?

இதில் சொதப்பிய சிலர் நகைப்புக்கு ஆளாக படுகின்றனர் ,இவர்கள் எவ்வளவு பெரிய வேலையை செய்தாலும் அதில் சிறிய கவன குறைவானது ஏற்பட்டால் அந்த வேலை முழுவதும் கெட்டுவிடும் ,இதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அதில் மனவேதனை அடைந்து விடுவார்கள் ,இவற்றை சரிக்கட்டும் நோக்கில் அந்த தொழிலாளர்கள் ,

அதேபோல் தான் இந்த மனிதர்கள் எதோ ஒரு சிந்தனைகளில் தினம் தோறும் செயல்பட்டு வருகின்றனர் ,இதனால் பெரிய அளவிலான நஷ்டங்களையும் சமாளித்து கொண்டு வருகின்றனர் ,இதற்காக அவர்கள் செய்யும் வேலைகளை வெறுப்பது கிடையாது ஆனால் இவர் அப்படி இல்லை என்று தான் சொல்லவேண்டும் .,

Tags