அடேங்கப்பா ., இவரு கிரிக்கெட் விளையாட இனிமே இட்லியே போதும் போலயே , இந்த வீடியோவை பார்த்தா சிரிச்சிகிட்டே இருப்பிங்க !!!
உணவு என்பது ஒரு மனிதனுக்கோ , வாயில்லா உயிரினங்களுக்கோ அடிப்படை ஒன்றாகும் அதற்கு காரணம் நீர் இன்றி அமையாது உலகு என்பது போல் உணவின்றி கிடையாது மனிதன் , எந்த ஒரு நோய் நொடியும் [...]
Aug 24, 2022, 09:17 IST

உணவு என்பது ஒரு மனிதனுக்கோ , வாயில்லா உயிரினங்களுக்கோ அடிப்படை ஒன்றாகும் அதற்கு காரணம் நீர் இன்றி அமையாது உலகு என்பது போல் உணவின்றி கிடையாது மனிதன் , எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழ்வதற்கு தரமான உணவு தான் காரணம் ,
ரோட்டில் நடக்கும் ஒரு சில கடைகளில் தான் இது போல் தரமற்ற உணவுகளை சமைப்பார்கள் வேறு வழி இல்லாமல் அதையும் ஒரு சிலர் வாங்கி சாப்பிடுவர் , அதனை சாப்பிட்ட பிறகு மருத்துவமனை மருத்துவமனையாக அழைத்து திரிவார்கள் ,
இந்த இட்லியை செய்வதற்கு சரியான பதத்தில் இருக்க வேண்டும் இல்லையென்றால் இதை போல் கெட்டியாகி விடும் , அதே போல் வீனாகிய இட்லியை வைத்து இந்த இளைஞர் மட்டை பந்து விளையாடுறார் பாருங்க , இந்த காட்சிகளை பார்க்கவே நகைச்சுவையாக இருக்குது ..