அடேங்கப்பா .., சென்னை மாநகரத்துக்குள் இப்படி ஒரு பிரமாண்டமான ஏரியா வா !! பலருக்கும் தெரியாத ரகசியங்கள் இதோ .,

தமிழ் நாடு என்று சொன்னாலே நமது நினைவுக்கு வருவது தமிழ் மொழியும் , சென்னை மாநகரமும் தான் , இந்த சென்னை மாநகரத்தில் இல்லாதது ஒன்றும் கிடையாது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் , பல்வேறு சிறப்புகளை கொண்ட மாநகரமாக இந்த சென்னை நகரமானது உள்ளது ,
சமீபத்தில் கூட இங்கு ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது , பல நீர் நிலைகள் , பிரசித்த பெற்ற காடுகள் அனைத்தும் இந்த தமிழ் நாட்டில் தான் உள்ளது , அதுமட்டும் இன்றி சோழர்கள் ஆட்சி செய்த மாநிலங்களில் ஒன்றாகவும் இந்த தமிழ் நாடு விளங்குகிறது ,
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் சென்னை உள்ளது , இது எவ்வளவு சிறப்பு என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , அப்படி பட்ட இந்த சென்னையில் பலருக்கும் தெரியாத வசதியான மக்கள் வாழும் இடம் ஒன்று இருந்து வருகிறது , அங்கு வாழ்ந்து வரும் மக்களை பற்றின ஒரு காணொளி தொகுப்பு ..