அடேங்கப்பா .., புதுசா கல்யாணமான ஜோடி நடுரோட்ல என்ன அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க ..

இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் [...]
 
அடேங்கப்பா .., புதுசா கல்யாணமான ஜோடி நடுரோட்ல என்ன அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க ..

இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,

அடேங்கப்பா .., புதுசா கல்யாணமான ஜோடி நடுரோட்ல என்ன அழகா டான்ஸ் ஆடுறாங்க பாருங்க ..

இது போல் சில நாட்களுக்கு முன்பு குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்களை வாயடைத்து போக வைத்தார் ,முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,

சில நாட்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த ஜோடி ஒன்று தனது சொந்தங்கள் ஒரு சிலரோடு சேர்ந்து நடுரோட்டில் தர லோக்கலாக குத்தாட்டம் போட்டுள்ளது , இதனை பார்த்த ஒருவர் அவரது தொலைபேசியில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் , இதோ அந்த காணொளி .,

 

View this post on Instagram

 

A post shared by HAPPY SOUL❤ (@harshavardhiniqueen)

Tags