இது தான் அந்த காலத்தோட கரும்பு ஜூஸ் மிஷினா .? எந்த ஒரு நவீன தொழில் நுட்பமும் இல்லாமல் எப்படி செய்யறாங்கனு பாருங்க ..
நமது நாட்டு மக்கள் தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகின்றது , அதற்கு காரணம் காலங்கள் செல்ல செல்ல அதின் காரணங்களும் மாறிக்கொண்டே செல்கின்றது , விஞ்ஞானத்தில் பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்றது [...]
Aug 24, 2022, 09:35 IST

நமது நாட்டு மக்கள் தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகின்றது , அதற்கு காரணம் காலங்கள் செல்ல செல்ல அதின் காரணங்களும் மாறிக்கொண்டே செல்கின்றது , விஞ்ஞானத்தில் பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்றது நமது நாடு ,
குளிர்பானம் என்பது வெளியில் காலங்களில் பருக கூடிய ஒரு சார் வகை தான் , இதில் சத்துக்களும் ,தாதுக்களும் நம்முள் அவசியம் இருக்க வேண்டியவை , இவை நமது உடலுக்குள் இருந்து வந்தால் தான் எந்த ஒரு பிணியும் நம்மை அண்டாது ,
சமீப காலங்களில் இதனை செய்வதற்கென்றே பல்வேறு தொழில் கருவிகள் வந்துவிட்டது ஆனால் இதற்கு முன் இந்த பானத்தை எப்படி செய்தார்கள் என்று பார்த்தால் கண்டிப்பாக ஆச்சரிய படுவீங்க , இதோ அதின் செய்முறை விளக்கம் உங்களுக்காக ..