அட., இந்த நாய் உரிமையாளர் மீது இருக்கும் பாசத்தில் எப்படி சண்டை போடுதுனு பாருங்க , பாக்கவே ரொம்ப அழகா இருக்கு ..

வாயில்லா ஜீவன்களை நம்மில் ஒரு சிலர் துன்புறுத்துவதும் உண்டு , அதனால் மனிதர்களை கண்டு கோவம் அடையும் உயிரிங்களாக மாறிவிடுகிறது , இதற்கு முழு காரணம் என்று நம்மை தான் சொல்லி கொள்ளவேண்டும் , அதின் வளங்களையும் , உணவுகளையும் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் ,
ஆதலால் நம்மை நாடி இந்த ஜீவன்களை வந்த படி உள்ளது , பொதுவாக நாய் என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது , அது மனிதர்கள் மேல் காட்டும் விசுவாசத்தை எவராலும் காட்ட முடியாது , மிகவும் நேர்மையான உயிரினமாகவும் திகழ்கின்றது என்று தான் சொல்லவேண்டும் ,
சமீபத்தில் நாய் ஒன்று தனது எஜமானரது மடியில் உறங்கி கொண்டிருந்தது அப்பொழுது வந்த அந்த உரிமையாளரின் மகள் தனது தாய் மடியில் உறங்கியுள்ளார் , இதனை பார்த்த அந்த நாய் என்ன செய்தது என்று இந்த காணொளியில் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள் , இவங்களோட பாசத்துக்கு அளவே இல்ல போல ..