54 வயதில் திருமணத்துக்கு ஆசைப்பட்டு 41 வயது பெண்ணை திருமணம் செய்த நபர் , வைரல் காணொளி உள்ளே ..
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண [...]
Sep 1, 2022, 08:48 IST

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் பல்வேறு மக்கள் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றனர் ,
சமீபத்தில் பலரையும் ஆச்சரியம் படுத்தும் வகையில் நிகழ்வு ஒன்று புதுச்சேரி மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது , அது என்னவென்றால் 54 வயதானவரை 41 வயது பெண் திருமணம் செய்து கொண்ட நிகழ்வானது நடந்துள்ளது , இதனை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் .