அட., பறவைகளை பிடிக்கிறது இவ்ளோ ஈஸியா .? இவ்ளோ நாளா தெரிஞ்சிக்காம போய்ட்டோமே !!
மனிதர்கள் ஆதிகாலங்களில் இருந்தே இறைச்சிகளை சாப்பிடுவது ஒரு பழக்கமாகவே வைத்து வருகிறோம் , அந்த வகையில் விலை கொடுத்து சந்தைகளில் வாங்குகிறோம் , தற்போது நாம் சாப்பிடும் அனைத்திலும் வேதிப்பொருள்களானது கலக்கப்பட்டுள்ளது , இது [...]
Aug 27, 2022, 11:11 IST

மனிதர்கள் ஆதிகாலங்களில் இருந்தே இறைச்சிகளை சாப்பிடுவது ஒரு பழக்கமாகவே வைத்து வருகிறோம் , அந்த வகையில் விலை கொடுத்து சந்தைகளில் வாங்குகிறோம் , தற்போது நாம் சாப்பிடும் அனைத்திலும் வேதிப்பொருள்களானது கலக்கப்பட்டுள்ளது ,
இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , அதற்கு காரணம் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களை நுகர்ந்து , அதில் உள்ள நன்மையை அறிந்து கொள்கிறோம் ஆனால் அதனால் விளையும் தீமைகளை துளி கூட கண்டுகொள்வது கிடையாது ,
சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் தனது அசாத்திய திறமையை பயன்படுத்தி அதன் மூலமாக ஒரு புறாவை மிக தந்திரமாக பிடித்தார் , இதனை பார்க்கும் பொது நமக்கும் இது போல் செய்ய வேண்டும் என்று தான் தோன்றும் , அதற்கான வழிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .,