அட , யாருப்பா இவரு .? பாகுபலி பிரபாஸுக்கே டப் கொடுப்பாரு போலயே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபாஸ் இவர் தமிழ் மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல்வேறு வெற்றி [...]
 
அட , யாருப்பா இவரு .? பாகுபலி பிரபாஸுக்கே டப் கொடுப்பாரு போலயே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபாஸ் இவர் தமிழ் மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் ,

அட , யாருப்பா இவரு .? பாகுபலி பிரபாஸுக்கே டப் கொடுப்பாரு போலயே !!

இவர் நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் பாஹுபலி , இந்த திரைப்படமானது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ மௌலி இயக்கிருந்தார் ,

இந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு மிக பெரிது , சமீபத்தில் இளைஞர் ஒருவர் உயரமான மரத்தின் உச்சிக்கே தாவி தாவி சென்ற காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது , இதனை பார்த்த இணையவாசிகள் பாகுபலி பிரபாஸுக்கே டப் கொடுப்பார் போல என்று கூறிவருகின்றனர் .

Tags