அந்த பூ வச்சிருக்க அக்கா-வால டான்ஸ் ஆடுறத நிறுத்தகவே முடில-பா…… step-லாம் வேற மாறி இருக்கே….
கேரள மேளம் என்று சொல்லப்படும் செண்டை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று சொல்லலாம். இதற்கு நடனம் ஆடுவதை தற்போது உள்ள மக்கள் [...]
Mon, 26 Sep 2022

கேரள மேளம் என்று சொல்லப்படும் செண்டை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று சொல்லலாம். இதற்கு நடனம் ஆடுவதை தற்போது உள்ள மக்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்,
அதுமட்டும் இல்லாமல் இவர்களை சுற்றியிருக்கும் நபர்களும் உற்சாகத்துடனே காட்டுகின்றனர். செண்டை மேளம் வாசிக்க அதற்க்கு ஏற்றவாறு பெண்கள் சிலர் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி,
குறிப்பாக சேலை அணிந்துகொண்டு இசையை ரசித்தபடி அவர்கள் ஆடிய காட்சியானது அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டும் வருகிறது. இதோ அந்த அழகான, சிறப்பான, அசத்தலான வீடியோ உங்களுக்காக பார்த்து மற்றும் இசையை கேட்டு மகிழுங்கள்…