‘அப்பா – மகளின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை’…. அதற்க்கு எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ…

அப்பா மற்றும் மகளுக்கு இவர்களின் இருவருக்குள் மத்தியில் இருக்கும் உறவு மிகவும் பாச பிணைப்பு அதிகம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக மகளின் மீது அப்பாக்களுக்கு அதிக பாசம் இருக்கும் என்று [...]
 
‘அப்பா – மகளின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை’…. அதற்க்கு எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ…

அப்பா மற்றும் மகளுக்கு இவர்களின் இருவருக்குள் மத்தியில் இருக்கும் உறவு மிகவும் பாச பிணைப்பு அதிகம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக மகளின் மீது அப்பாக்களுக்கு அதிக பாசம் இருக்கும் என்று சொல்லலாம்.

‘அப்பா – மகளின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை’…. அதற்க்கு எடுத்துக்காட்டு தான் இந்த வீடியோ…

அதேபோல மகனை காட்டிலும் மகளுக்கு தான் தன்னுடைய அப்பாவின் மீது அதிகப்படியான அன்பும் பாசமும் இருக்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் இங்கு ஒரு நிகழ்வு இதற்க்கு எடுக்காட்டாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

ஏர்போர்ட்டில் தனது அப்பாவை காண மகள் ஒருவர் காத்திருக்கிறார். அங்கு வந்த அப்பா தனது மகளை பார்த்ததும் அவரை தொக்கி கட்டி அணைக்கும் காட்சி, ஆஹா அதை பார்க்கும்போதே ஒரு விதமான உணர்வு நம்மை மீறி நடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த காணொளி….

Tags