“அம்மா அம்மா” என்று கத்தும் அதிசய மயில் , பார்க்கும் இணையவாசிகளை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க ..

விலங்குகளிடமும் பறவைகளிடமும் நாம் அன்பாக பழகினால், அவையும் நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றுடன் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், அவையும் நம்மை ஒரு கை பார்க்கத்தான் செய்யும். சமீபத்தில் வேடசந்தூர்என்ற சிறிய கிராமத்தில் [...]
 
“அம்மா அம்மா” என்று கத்தும் அதிசய மயில் , பார்க்கும் இணையவாசிகளை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க ..

விலங்குகளிடமும் பறவைகளிடமும் நாம் அன்பாக பழகினால், அவையும் நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றுடன் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், அவையும் நம்மை ஒரு கை பார்க்கத்தான் செய்யும்.

“அம்மா அம்மா” என்று கத்தும் அதிசய மயில் , பார்க்கும் இணையவாசிகளை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க ..

சமீபத்தில் வேடசந்தூர்என்ற சிறிய கிராமத்தில் தினமும் தண்ணீர் குடிப்பதற்காக மயில்கள் வந்துள்ளது , அப்படி வந்த மயில்கள் இரையை தேடி வரும் நேரத்தில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது ,

அது என்னவென்றால் இரையை தேடி வரும் மயில்கள் அந்த கிராமத்திலேயே சுற்றி வருவதனால் அங்குள்ளவர்களிடம் சகஜமாக பழகி வருகிறது , அப்படி பழகிய மயில் ஒன்று சிறுமி கூப்பிட்ட அம்மா என்ற சொல்லுக்கு மீண்டும் அம்மா என்று கத்தியுள்ளது அதனை நீங்களே கேளுங்க ..

Tags