ஆஹா…. சூப்பரா பாடுறாரு-பா…. கணவன் பாடும் பாட்டை மெய்மறந்து ரசிக்கும் மனைவி…… வைரல் வீடியோ…

இந்த உலகத்தில் இசைக்கு மயங்காத நபரே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். உணவு போல, இசையும் ஒரு மருந்து என்று தான் சொல்ல வேண்டும். இசைக்கு ஈடு இணை இசை மட்டும் [...]
 
ஆஹா…. சூப்பரா பாடுறாரு-பா…. கணவன் பாடும் பாட்டை மெய்மறந்து ரசிக்கும் மனைவி…… வைரல் வீடியோ…

இந்த உலகத்தில் இசைக்கு மயங்காத நபரே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். உணவு போல, இசையும் ஒரு மருந்து என்று தான் சொல்ல வேண்டும். இசைக்கு ஈடு இணை இசை மட்டும் தான். ஒரு நல்ல அல்லது இனிமையான இசை நம் யோசனையை முற்றிலும் மாற்றிவிடும்,

ஆஹா…. சூப்பரா பாடுறாரு-பா…. கணவன் பாடும் பாட்டை மெய்மறந்து ரசிக்கும் மனைவி…… வைரல் வீடியோ…

பாடுவது ஒரு தனி திறமை என்றாலும், பயிற்சியின் மூலமாக நாம் எல்லோருமே சிறப்பாக பாட முடியும். ஒவ்வொரு நபருக்கு குரல்வளம் தனித்துவம் வாய்ந்தது. நன்றாக பாடும் நபரை ரசிக்காத மக்களே இருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் இங்கு கணவர் ஒருவர் தன மனைவிக்காக பாடலை பாடுகிறார். அதனை அவர் மனைவி ரசித்து கேட்க்கிறார். சிறப்பாக பாடும் அவருடைய பாட்டை நீங்களும் கேட்ட்க்கவேண்டும் அல்லவே. இதோ அந்த அருமையான விட்டொவை நீங்களே பாருங்க & பாட்டை கேளுங்க…

Tags