ஆஹா… பாட்டுக்கு ஏத்த மாறி சூப்பரா ஆடுறாங்க-பா…பாத்துகிட்டே இருக்கலாம் போல…. காணொளி உள்ளே…

சமீபகாலமாகவே பல ஜோடிகள் நடனம் ஆடி அதை இணையத்தில் வெளியிடுவது ட்ரண்ட் ஆகி விட்டது. தற்போது பலரும் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளத்தில் தங்களது திறமைகளை காட்டி மக்களின் ஆதரவை பெற்று வருகின்றனர். இப்படி கணவன் மனைவி சேர்ந்து ரீல்ஸ் செய்வது வழக்கமாவே மாறிவிட்டது. அதுபோல் யூ-டியூபில் தங்களுக்கென ஒரு சேனலை ஆரம்பித்து அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அப்படி ஆரம்பித்து பல ஜோடிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டனர். அதிலும் குறிப்பாக இருவரும் சேர்ந்து சினிமா பாடலுக்கு ஆடி வெளியிடும் வீடியோ ட்ரண்ட்ஆகி கொண்டே இருக்கும். இதன் மூலம் தனது நடனத்திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் சமீபத்தில் பிரபலமானவர் தான் ரமேஷ். இவருக்கு சற்று வயது கூடுதலாக இருந்தாலும் நடனத்தில் பட்டையை கிளப்புவார்.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடெடு என்ற ஷோவ்வில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் பிடித்தமானவர் ஆனார். தற்போது அவர் பல விதமான நடனத்தை ஆடி அதை வெளியிடுவார். அந்த வகையில் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து “சின்ன பொண்ணு நா” என்ற பாடலுக்கு வேற லெவெலில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. எப்படி ஆடுகிறாரகள் என பாருங்கள். வீடியோ இதோ….