இணையத்தை கலக்கி வரும் மூத்த ஜோடியின் காதல் பயணம் , கியூட் காணொளி உள்ளே .,

பணம் கொடுத்து வாங்க முடியாத வற்றை கூட அன்பு கொடுத்து வாங்கி விடலாம் , தற்போது உள்ளவர்களில் ஒரு சிலர் பணம் தான் எல்லாமே இவை இருந்தால் அனைத்தும் நம்மை தேடி வந்து விடும் [...]
 
இணையத்தை கலக்கி வரும் மூத்த ஜோடியின் காதல் பயணம் , கியூட் காணொளி உள்ளே .,

பணம் கொடுத்து வாங்க முடியாத வற்றை கூட அன்பு கொடுத்து வாங்கி விடலாம் , தற்போது உள்ளவர்களில் ஒரு சிலர் பணம் தான் எல்லாமே இவை இருந்தால் அனைத்தும் நம்மை தேடி வந்து விடும் என்று நினைத்து கொள்கின்றனர் , அதுவும் சரி தான் ஆனால் காசு உள்ளவரை மட்டுமே இது சாத்தியம் ,

இணையத்தை கலக்கி வரும் மூத்த ஜோடியின் காதல் பயணம் , கியூட் காணொளி உள்ளே .,

இந்த பணம் , காசு எல்லாம் போய் விட்டால் நம்முடன் பிறகு யாருமே இருக்க மாட்டார்கள் ஆனால் உண்மையான பாசம் வைத்தவர்கள் அப்படி கிடையாது , நாம் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை சந்தித்தாலும் நம்முடனே நமக்காக பாசத்தோடும் , நேசத்தோடும் வருபவர்கள் தான் உண்மையான பாசம் உள்ளவர்கள் ,

சமீபத்தில் 40 வயதிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க மூத்த தம்பதிகள் இரு சக்கரத்தில் பயணம் செய்த காணொளியானது இணையத்தில் வெளியாகி தற்போது அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்க பட்டு வருகின்றது , இதனை பார்த்த பலரும் வியந்து போய் இந்த காணொளியை அவர்களது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் ..

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dora (@the_aspiring_seed)

Tags